Monday, January 23, 2012

பொதுவாய்

அவள் சுகமாய் (குழந்தையாய்)
அவள் அவளாய் (பருவப்பெண்ணாய்)
அவள் அவனுக்காய்(மணப்பெண்ணாய்)
அவள் அவளாகி(தாய்மையாய்)
அவள் நூலாகிப் போனாள்(முதுமையில்)
எத்தனை அவதாரம் அப்பப்பா....
ஆனாலும் மாமியார் அவதாரம் எடுக்கும் போது
மட்டும் ஏன் அவள் அவளுக்கு எதிரியாய்?

2 comments:

  1. தங்கள் கவிதை அருமை.மிக எதார்த்தம் "பெண்ணே.. பெரும் தவமாய்", அப்பிடின்னு நானும் ஒரு கவிதை பகிர்ந்து இருக்கேன் நேரம் கிடைத்தபோது பார்க்கவும்.தங்கள் வரவில் மகிழ்கிறேன் வாழ்த்துக்கள்.என்றும் அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. என் உளமார்ந்த நன்றிகள்.... என் பதிவிற்க்கும் வாசனை உண்டெண்று எனக்கு உணர்த்தியமைக்கு...
      நான் பொதுவாய் வாய் அதிகம் எதார்த்தவாதியாய்....
      உள்ளது உள்ளபடியே உரைத்திடுவேன்...
      என் பணிதீர்ந்தபின் நேரம் கரைந்திட இப்பதிவினை இட்டுவந்தேன் என் மனதினில் ஆயிரமாயிரம்... ஆனால் சுயமாய் அறிவை(கனணி) வளர்த்து இந்த அளவிற்க்கு...என்னுள் என்னை பற்றி அறிய தந்தமைக்கு மீண்டும் நன்றி....

      Delete