Wednesday, April 13, 2022

 <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-4646446303479309"

     crossorigin="anonymous"></script>


Saturday, January 22, 2022

புதிய உறவு

    கடந்த 14/01/2022 அன்று இரவு எனக்கு குளிர் காய்ச்சல் வந்து போனதுஇது ஒரு சாதரண காய்ச்சல்தானே என இருந்துவிட்டேன். அடுத்த இரண்டாம் நாள் உடல்நிலை ஒரு மாதிரி இருப்பதுபோல் உணர்ந்ததால் கொரோணா பரிசோதனைக்கு சென்று வந்து அடுத்த நாள் காலை சுமார்10 மணியளவில் எனக்கு பீடித்திருப்பது கொரோணா என உறுதி செய்யப்பட்டது.

        அடுத்து என்ன செய்ய, மருத்துவமணை சென்று மருந்து எடுத்து வருகிறேன் காய்ச்சல் ஒருநாள் மட்டும்தான் பிறகு இல்லை.இருந்தும் கொடுத்த மாத்திரைகளை உட்கொண்டாகிவிட்டது.....

Friday, December 31, 2021

தேடும் படலம்:-

        எனது அயல் நாட்டு தொழில் முடிவுக்கு வந்துவிட்டது, வயது 60ஐத் தாண்டியதால். 
        கடந்த 3 மாத காலத்தில் தேடித் தேடி ஓய்ந்துவிட்டேன். செல்லும் இடத்தில் எல்லாம் வயதைக் காரணம் காட்டி வேலை இல்லை என திருப்புகின்றனர்.
திறமைத் திறனற்று போகிறது. 
        
        காலம் கனியட்டும் எனக் காத்திருக்கேன்.

Sunday, May 15, 2016

நீண்ட நாட்களுக்கு பிறகு,

           என்ன எழுத, எண்ணங்கள் உறங்கி விட்டது
      சூழல், சூழல் குலாம் இட்டுக்கொண்டு கும்மி அடிச்சி தொடர
     எண்ணங்களை தட்டி எழுப்பும் நேரம். எழுச்சி பெற இதோ புறப்படுகிறேன்.

Sunday, June 15, 2014

குழப்பங்கள்:-
           
                 குழப்பங்கள் புலம்பலால் தீர்ந்திடுமா?
                  புலம்பல் தவிர்
                 அமைதி கொள், தீர்ந்திடும்
                 தெளிவு பிறக்கும் தன்னால்

Wednesday, February 29, 2012

உன்னைப் பற்றிய
உன் கரம் பற்றிய
எண்ண அலைகள்
நினைவலைகளாய்
என்றும் நீங்கா
உணர்வலைகளாய்.....

Thursday, February 23, 2012

பட்டது

கடந்த பாதையை யோசியுங்கள்
நடக்கும் பாதை பிரகாசிக்க
தோல்வியைக் கண்டு துவண்டு போவதில் அர்த்தமில்லை
அதுவே நமது வெற்றிக்குப் பயிற்சித் தாள்
வெற்றி நமதே வெல்வோம் நிச்சயமே!