Wednesday, February 29, 2012

உன்னைப் பற்றிய
உன் கரம் பற்றிய
எண்ண அலைகள்
நினைவலைகளாய்
என்றும் நீங்கா
உணர்வலைகளாய்.....

1 comment:

  1. பொங்கும் உணர்வுகளை படம் போட்டு பகிர்ந்து விட்டீர்கள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete