Thursday, February 23, 2012

பட்டது

கடந்த பாதையை யோசியுங்கள்
நடக்கும் பாதை பிரகாசிக்க
தோல்வியைக் கண்டு துவண்டு போவதில் அர்த்தமில்லை
அதுவே நமது வெற்றிக்குப் பயிற்சித் தாள்
வெற்றி நமதே வெல்வோம் நிச்சயமே!

2 comments:

  1. முற்றிலும் உண்மைங்க ..

    ReplyDelete
    Replies
    1. நன்றி என்ற வார்த்தைக்கு மிகு வார்த்தை எனக்குத்தெரியவில்லை உண்டெனில் அவ்வார்த்தையால் பதிலிருக்கிறேன்

      Delete