கடந்த 14/01/2022 அன்று இரவு எனக்கு குளிர் காய்ச்சல் வந்து போனது. இது ஒரு சாதரண காய்ச்சல்தானே என இருந்துவிட்டேன். அடுத்த இரண்டாம் நாள் உடல்நிலை ஒரு மாதிரி இருப்பதுபோல் உணர்ந்ததால் கொரோணா பரிசோதனைக்கு சென்று வந்து அடுத்த நாள் காலை சுமார்10 மணியளவில் எனக்கு பீடித்திருப்பது கொரோணா என உறுதி செய்யப்பட்டது.
அடுத்து என்ன செய்ய, மருத்துவமணை சென்று மருந்து எடுத்து வருகிறேன் காய்ச்சல் ஒருநாள் மட்டும்தான் பிறகு இல்லை.இருந்தும் கொடுத்த மாத்திரைகளை உட்கொண்டாகிவிட்டது.....
No comments:
Post a Comment